பெருமதிப்பிற்குரிய இளையராஜாவை தொடர்ந்து திரு.கங்கை அமரனும் கோபபட்டு விட்டார். ஒரு பத்திரிக்கை நிருபர் பீப் பாடலை பற்றி கேள்வி இசைஞானி இளையராஜாவிடம் கேட்டபொழுது " உனக்கு அறிவு இருக்கா ? " என்று அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் அந்த பத்திரிக்கை நிருபரை பார்த்து கேட்டு விட்டார்.
இதனை பற்றி ஒரு ஊடகத்தை சேர்ந்த பெண் நிருபர் திரு. கங்கை அமரனை பேட்டி எடுத்த பொழுது அண்ணனுக்கு நிகர் தம்பி சலைத்தவர் அல்ல என்று நிருபித்து விட்டார். அப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டு இதை கட் பண்ணி போட கூடாது என ஜம்பமாக பேசுகிறார் வீடியோ இணைப்பை பாருங்கள்.

CLICK THE PICTURE TO WATCH THE VIDEO
No comments:
Post a Comment