Monday, 26 November 2018

கஜா புயலால் இமான் அண்ணாச்சியின் கால் முறிந்தது

கஜா புயலால் இமான் அண்ணாச்சியின் கால் முறிந்தது



கஜா புயல் காரணமாக சென்னையில் பெய்த மழையால் இமான் அண்ணாச்சியின் வீட்டின் வாசற்படி அருகே மொசைக் தரையில் தேங்கி நின்ற மழை நீரில் தெரியாமல் கால் வைத்ததால் காலில் அடி பட்டு ஜவ்வு கிழிந்ததால் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டார்.

இமான் அண்ணாச்சி விரைவில் குணமடைய இறைவனிடம் பிராத்தனை பிராத்தனை புரிவோம்.

VIDEO