Thursday, 3 December 2015

இளையராஜாவின் மனிதாபிமானம் | Media Directory

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் LITTLE FLOWER SCHOOL FOR BLIND, DEAF AND DUMP பள்ளியில் குழந்தைகள் உணவு தண்ணீரில்லாமல் கஷ்டபட்டுவந்தனர் இந்த செய்தி இணையதளங்களிலும் வானொலியிலும் வேகமாக பரவியது. 
இவர்களுக்கு உதவி செய்ய காலதாமதங்கள் அதிகமாக ஆனதால் இந்த நிலைமையை அறிந்த ‪‎இளையராஜா தானே நேரில் சென்று உணவுகளை வழங்கினார்.!!
அவருடன் உதவியது அப்துல்கனி.
" ராஜ ராஜாதான் தமிழன் தமிழன்தான் "